உங்களுக்கு அதுதான் ஹைலைட்.. கேப்ரியல்லாவை வர்ணிக்கும் ரசிகர்கள்.. Hot photos.!

Author: Rajesh
14 July 2022, 4:18 pm
Gabriella Charlton
Quick Share

“இப்ப பாருங்க, எப்படி இருக்காங்கன்னு” என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Photos பார்த்து ரசிகர்கள் புலம்புகிறார்கள். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசிக்க வைப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்பவும் கன்னக்குழி தான் ஹைலைட் என வர்ணித்து கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Views: - 523

2

0