லைட்டா காட்டினாலும் செம கிக்கா இருக்கு.. சதா Latest hot Video..!
Author: Rajesh14 ஜூலை 2022, 4:45 மணி
நடிகை சதா ( Sadha ) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . நடிகை சதா அறிமுகமான முதல் படமே தெலுங்கில் மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துடங்கின .
நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக தெலுகு ஜெயம் படத்தில் நடித்த சதாவே தமிழிலும் அறிமுக நடிகையானார் . இத்திரைப்படத்தில் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் .அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் . அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா.
பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் சினிமாவில் இருந்து மார்க்கெட்டை இழந்தார் . நடிகைகளுக்கு வயது ஆகா ஆகா மார்க்கெட்டும் இறங்கிவிடும் அதுபோல தான் நடிகை சதாவிற்கும் சினிமா மார்க்கெட் இறங்க பட வாய்ப்புகள் இல்லாமல் போனது . நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட் ” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை.
சதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது படங்கள் நடிப்பதில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது, cute-ஆன இடையழகை காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
0
0