Sunday விருந்து இதோ உங்களுக்காக” இடுப்பு, தொப்ள், தொ என Gayathri Reddy Photo !
28 February 2021, 7:32 pmஅட்லீ நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடியது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள். அந்த பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார். அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து Sunday விருந்தாக தொப்புள், இடுப்பு, தொடை என செம்ம Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
7
1