“குழந்தை பெத்த அப்புறமும் இடுப்பு சிக்குன்னு இருக்கே” – வளைவு நெளிவகள் தெரியும்படி அஞ்சனா ரங்கனின் செம்ம சூடான புகைப்பட தொகுப்பு !
8 April 2021, 2:27 pmSun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் இடுப்பு, முன்னழகு வளைவு நெளிவு தெரியும்படி ஸ்டைலாக புகைப்படங்கள் சிலதை அப்லோடு செய்துள்ளார். “குழந்தை பெற்ற பிறகும் இடுப்பு சிக்குனு இருக்கு” என இந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கியj அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.
0
0