Oo Antava பாடலை மிஞ்சிய கவர்ச்சி.. ராவாக வீடியோவை வெளியிட்ட சமந்தா : HOT DANCE VIDEO!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2022, 5:43 pm
2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சமந்தா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதுவரை இந்த மாதிரி Item Songக்கு ஆடாத சமந்தா, Oo Anta Va பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் செம குத்து நடனம் ஆடியுள்ளார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போடோக்களை வெளியிடும் சமந்தா, தற்போது OO Antava பாடலின் ரிகர்சல் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் Oncemore கேட்டு வருகின்றனர்.
41
19