“கிளாமர் உங்களுக்கு வேண்டாம்” – இடுப்பு தெரிய Hot போஸ் கொடுத்துள்ள கௌரி கிஷன் !

10 April 2021, 9:31 pm
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமிபத்தில் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் நாயை கையில் வைத்துக்கொண்டு தொப்புள் தெரியும் அளவுக்கு கும்மென போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு இவரின் கிளாமர் பெரிதாகப் பிடிக்கவில்லை.

Views: - 198

35

7