இவர் ஹீரோ என்றால் பிகினி போட்டு அவருக்கு லிப்-லாக் கூட குடுக்க தயார் – ஓபனாக கூறிய தமன்னா…!

30 November 2020, 12:04 pm
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

இந்நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய விஷயம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் லிப்-லாக் காட்சியிலும் நடிக்க நான் ரெடி என கூறியுள்ளார்.

ஆனா ஹிர்த்திக் ரோஷன் ஓகே சொல்லணுமே….!

Views: - 29

0

0