“நம்ம சினிமாவுல இவ்வளவு Glamour காட்டல” – பின்னழகை மொத்தமாக காட்டிய காஜல் !

13 November 2020, 11:24 am
Quick Share

சமீபத்தில் திருமணம் ஆன இவர் காஜல் அகர்வால், Honeymoon-இல் இல்லாத பொல்லாத கவர்ச்சியை காட்டி வருகிறார். நம்ம ஊர் சினிமாவுல கூட இவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை. மொத்த பின்னழகும் தெரியும்படி செம்ம சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால். இதை பார்த்த நம்ம ஊரு பசங்க, ” நம்ம ஊரு கடல் கன்னி காஜல்”, இதை பார்த்து கொதித்து போன இன்னொரு தரப்பு ரசிகர்கள், ” அவங்க நம்ம ஊரும் இல்ல, இப்போ கன்னியும் இல்ல, போய் வேலைய பாருங்கடா” என்று Reply கொடுக்கின்றனர்.

காஜல், தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Views: - 31

0

0