லாக் டவுன் முடிந்தபிறகு இவரைதான் காஜல் அகர்வால் திருமணம் செய்யபோகிறார் ! காண்டான காஜல் ரசிகர்கள் !

By: Udayaraman
5 October 2020, 6:03 pm
Quick Share

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் லாக் டவுன் முடிந்தவுடன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் aagapovadhu குறித்து சமீபத்திய சலசலப்பாக இருந்தது .

ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தம் குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன என்றாலும், இப்போது, ​​Almost எல்லாம் Conform ஆகிவிட்டது என்று தான் செய்திகள் வருகிறது. இதனால் காஜல் அகர்வால் ரசிகர்கள் செம்ம காண்டில் இருக்கிறார்கள்.

Views: - 59

0

0