“வயசு ஏற ஏற, டிரஸ் குறையுதே” – மொத்த அழகையும் காட்டிய கஜோல் !
Author: kavin kumar4 November 2021, 8:51 pm
மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 3 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் ப்ளாக் அண்ட் ஒயிட் மாடர்ன் உடையில் ஒரு பக்க அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா செம நாட்டு கட்டை என்று வர்ணித்து வருகிறார்கள்.
1
0