“Glamour Bomb” பிகினியில் சூட்டை கிளப்பும் கஸ்தூரி – எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் !

Author: Udhayakumar Raman
25 March 2021, 7:14 pm
Quick Share

2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார். அந்த வகையில், தற்போது பிகினியில் முன்னழகு எடுப்பாக தெரிய அவரது புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “ “GLAMOUR BOMB” என்று வர்ணித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CM1dSl-hIjo/?igshid=tpfveejwimls

Views: - 159

9

3