முடியை கொத்தாக பிடித்து, பின்னழகு தெரிய கெத்தாக Pose கொடுத்த கீர்த்தி சுரேஷ் மாமி !

1 September 2020, 2:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு புடவையில் Back தெரியும்படி செம்ம Hot புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “வாவ், செம்ம Glamour” என்று புகழ்கிறார்கள்.

View this post on Instagram

Candid! ❤️? . . . #Onam2020 #happyonam #onamcelebration #onamspecial #celebration #familytime

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

Views: - 0

0

0