“அந்த Curves-க்கு நாங்க அடிமை” கிரண் வெளியிட்ட Two Piece Video…!
20 August 2020, 2:25 pmசுந்தர் C – யின் ஆஸ்தான கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.
தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து 90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
அந்தவகையில், தற்போது எதோ ஒரு படத்தில் டூ பீஸ் அணிந்ததை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.