அப்ப இருந்து, இப்ப வரைக்கும் அதே கும்முனு இருக்கீங்க.. சீரியல் நடிகையின் Glamour Photos !

Author: kavin kumar
17 August 2021, 10:21 pm
Quick Share

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் இவர்,

புகைப்படங்களை பதிவேற்றி அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது ஒரு ஷூட்டிங் முடிந்து கேரவனில் இருந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ள லதா, அதை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “அப்ப இருந்த கிரேஸ் குறையாம அப்படியே இருக்கீங்க..” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 2575

35

5