ஒரு பக்கம் இறக்கிவிட்டு, அது தெரியும்படி Pose கொடுத்த மாளவிகா மோகன் ! Rare Click !
21 August 2020, 9:10 amகடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
மலைளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் தீபாவளிக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
தற்போது ஒருபக்கம் இறக்கிவிட்டு முன்னழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் நீங்க “இந்த மாதிரி டிரஸ் போட்டு தான் வீட்ல இருக்கீங்களா”? என்று கேட்கிறார்கள்.