“பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…”விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன் !

18 August 2020, 9:37 pm
Quick Share

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதனால் கொதித்துப்போன ரசிகர்கள் “நீ எங்க இருக்க சொல்லுடி, நீ உண்மையான பொம்பளையா இருந்தா சொல்லு” என என விஜய் சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில்,

பொறுமை இழந்த மீரா மிதுன் தற்போது நிறைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,”பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…” என்று நடிகர் விஜய்யை டிவிட்டரில் Mention செய்து விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்.

Views: - 79

0

0