காருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு அதை உறிஞ்சும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு !

11 August 2020, 6:27 pm
Quick Share

“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.

சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அறிக்கை விட்டு இருந்தார்.

மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த விவாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கிறார். அந்த வகையில் மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு புகை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இரு கன்னங்கள் ஓட்டிப் போகும் அளவுக்கு புகையை உறிஞ்சிய படி போஸ் கொடுக்கிறார் மீரா மிதுன். இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா ? என்று கண்டபடி திட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Views: - 59

0

0