“பகலை விட இரவே அழகானது…” மொத்தத்தையும் காட்டிய மீரா மிதுன் !

9 August 2020, 5:54 pm
Quick Share

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

தற்போது, போட்டோ ஷூட்டிற்காக கண்றாவியான போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ளார் அம்மணி. அதுமட்டுமில்லாமல், பகலைவிட இரவில் தூய்மையானது அழகானது என்று Caption போட்டுள்ளார்.

Views: - 23

0

0