“என் முடி எப்படி இருக்கோ அது பொருத்து தான் என் Mood-U இருக்கும்”ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் கிளிக் !

21 August 2020, 10:30 pm
Quick Share

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 1.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது முடியை கொத்தாக பிடித்தபடி, இடுப்பு தெரியும்படி, ஸ்ட்ரக்சர் தெரியும்படி, போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு மார்க்கமான Caption ஒன்றை போட்டுள்ளார். “என் முடி எப்படி இருக்கோ அது பொருத்து தான் என் Mood-U இருக்கும்” என்று போட்டுள்ளார்.

View this post on Instagram

My mood depends on how good my Hair looks ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Views: - 56

0

0