ருசிக்க தூண்டும் Plum பழம் – ஒரு நாள் கூத்து நடிகை வெளியிட்ட கண் கூசும் புகைப்படம்

31 January 2021, 9:21 pm
Quick Share

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அடியே அழகே என்ற பாடல் தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு அதன் மூலமாக அதிகம் ஃபேமஸ் ஆனார் நிவேதா பெத்துராஜ். அதன்பின் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தார்.

டிக் டிக் டிக் தமிழில் முதன்முதலில் வெளிவந்த ஸ்பேஸ் திரைப்படமாகும். அதன்பின் திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சொல்லிக் கொள்ளுமளவு எந்த படமும் அவ்வளவாக ஓடவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

பார்ட்டி, பொன்மாணிக்கவேல் மற்றும் சில தெலுங்கு படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் சமூகவலைதளத்தில் செம பிஸி. அவ்வப்போது புகைப் படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருக்கிறார். தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் அங்கங்கே ஊட்டியில் அங்கங்கள் தெரிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை plum பழம் என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 11

0

0