தியேட்டர்களில் கூட்டம் இல்லை, OTT-யில் ரீலீஸ் ஆகுமா மாஸ்டர் ?

28 November 2020, 2:26 pm
Quick Share

தீபாவளி முதல் தியேட்டர்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஆனால் பார்ப்பதற்கு கூட்டம் வரவில்லை.

சில மாதங்களாகவே மாஸ்டர் OTT ரிலீஸ் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை மாஸ்டர் படக்குழு பொங்கல் பண்டிகைக்கு படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று OTT ரிலீசை மறுத்து வருகிறது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் சிலர்,

“படம் பொங்கலுக்கு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும் 2 வாரம் கழிச்சி OTTல வரும் இப்போதைக்கு இது தான் யோசிச்சி இருக்காங்க.

2 வாரம் என்றது இன்னும் கூட தள்ளிப்போகும் வாய்ப்பு அதிகம் இருக்கு சோ படம் மொதல்ல தியேட்டர்ல தான் வருது” என்று சிலர் கூறி வந்தாலும், எங்கேயோ OTT வாடை Heavy-ஆக வருகிறது.

Views: - 0

0

0