என்ன Structure-u…! சீரியல் நடிகை பவானி ரெட்டி ! வைரலாகும் புகைப்படங்கள் !

3 August 2020, 5:07 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது தேகம் தெரிவது போல் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.