வைரலாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பள்ளி பருவ புகைப்படம் !

15 February 2020, 5:44 pm
Lokesh Kanagaraj Cover- updatenews360
Quick Share

பிகில் படத்தையடுத்து அடுத்து மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி எப்படி உருவானது என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமில்லாது திரைத்துறையினரிடையேயும் அந்த கேள்வி உலவி வந்தது.

பிகில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் தனது அடுத்த படத்துக்கான கதையை பல முன்னணி இயக்குநர்களிடம் விஜய் கேட்டுள்ளார். அப்படி அணுகிய பல இயக்குநர்களும் விஜய்யை இயக்க போகிறோம் என்ற தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் கதை கூறியுள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் தனது first Sitting – லியே விஜய் லோகேஷை டிக் அடித்துவிட்டார். அப்படினா கதை எப்படி இருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள் ! தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்களது பள்ளி பருவ புகைப்படம் என்று இணையதளத்தில் உலவி வருகிறது !

Lokesh Kanagaraj-Updatenews360
Lokeshkanakaraj- updatenews360