” உங்களோட Na*Ed போட்டோ போடுங்க” ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ !

26 February 2021, 7:31 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் Live வந்தார் பூஜா ஹெக்டே. அப்போது ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார்.


அதில் ரசிகர் ஒருவர் இவரது Naked புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டிருந்தார். இதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே “Naked” என குறிப்பிட்டு அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்தார்.

Views: - 1333

3

0