பூஜா ஹெக்டாவிடம் நிர்*ன புகைப்படம் கேட்ட ரசிகர் – நடிகை வெளியிட்ட போட்டோ !
5 February 2021, 10:02 amஇன்றைய தேதியில் பிசியான ஹீரோயின் என்றால், அது நம்ம முகமூடி ஹீரோயின் பூஜா ஹெக்டே தான். விஜய் 65, தெலுங்கில் நடிகர் பிரபாஸுடன் ஒரு படமும், ஹிந்தியில் சல்மான்கான், ரன்வீர் சிங் என டாப் ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே, இவர் ஆரம்பத்தில் நடித்து வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் .
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட்.
இவர் அடிக்கடி தனது Live Chat செய்து இணையதளத்தில் பரபரப்பை கிளப்புவார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் அவரிடம் “Post Your Naked” என்பது போல கேட்டுள்ளார். அதற்கு தனது கால்களைப் பதிவிட்டு “போதுமா” என்பது போல அவர் பதிலளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இப்படி தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இவரை பாராட்டி வருகின்றனர்.
0
0