“எவ்வளவு பெரிய பூங்கொத்து” – பூனம் பாஜ்வாவின் Double Meaning ஃபோட்டோஸ் !

8 April 2021, 10:15 am
Quick Share

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது அவர் முன்னழகை மறைக்கும் அளவுக்கு கையில் ஒரு பூங்கொத்துடன் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய பூங்கொத்து” என்று எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CNSSotQHVqL/?igshid=89lcb19zfqo7

Views: - 0

3

0

Leave a Reply