இறங்கின கிக் திருப்பி ஏறுதே… பீச்சில் தூக்கலான உடையில் கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா.. Hot pics..!

Author: Rajesh
2 March 2022, 9:37 am

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டு வராம விடமாட்டங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பீச்சல் தூக்கலான உடையில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!