தேனுல முக்கி எடுத்த ரோஜா போல சூடாக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர் ! செம்ம Glamour !

26 December 2020, 5:28 pm
Quick Share

2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து,

அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார். மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது, இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்துல சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிகப்பு நிற உடை அணிந்து செம்ம Hot ஆக போஸ் கொடுத்து எல்லா இளைஞர்களையும் திசை திருப்பியுள்ளார்.

Views: - 69

0

0