தாராளமாக தனது அழகை அள்ளிதந்த பிக் பாஸ் ரைசா

6 December 2019, 4:26 pm
Quick Share

கொஞ்சி கொஞ்சி பேசும் ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். 63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த செயல்முறைகளில் நீண்ட காலமாக இருந்த அசல் பெண் போட்டியாளர் ஆனார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

தற்போது இவரின் ஹாட் போட்டோஷூட் பற்றிதான் கோலிவுட் முழுவதும் பேச்சு, ” அழகுனா அழகு அப்டி ஒரு அழகுடா முருகேசா ” என்று இளைஞர்களை தனது புகைப்படங்களால் கிறங்க வைக்கிறார். தனது அழகு தேகத்தால் இளைஞர்கள் மத்தியில் ரைசா RAISE ஆகிக்கொண்டே இருக்கிறார்.