பழைய குருடி கதவ திறடி : மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரஜினியின் கதாநாயகி..பிட்டு துணியுடன் Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 6:44 pm
Radhika Apte - Updatenews360
Quick Share

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

கபாலி படத்திற்கு பின் சினிமாவில் கவர்ச்சியில் நடிப்பதை தவிர்த்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனால் மீண்டும் கிளாமருக்கு தாவியுள்ளார்.

Image

தற்போது டிஷர்ட் மற்றும் பேண்டிஸ் உடன் நின்ற போட்டோ வைரலாகி வருகிறது.

Views: - 450

0

0