“முது*லயே இவ்ளோ முடினா…” – ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக பேசும் நெட்டிசன்ஸ் !

28 November 2020, 9:28 pm
Quick Share

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது, மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆனால், அம்மணி தன்னுடைய முதுகில் இருக்கும் சின்ன பூனை முடிகளை எடுக்கமறந்து விட்டார் போல, இதனை பார்த்த ரசிகர்கள் ஆபாசமான மீம்களை பறக்கவிட்டு சிலாகித்து வருகிறார்கள்.