ஆண்களின் உறுப்பில் அந்த நேரத்தில் ரத்தம் கசியும்…. சர்ச்சை கிளப்பிய ரேகா நாயர்!

Author: Rajesh
14 December 2023, 8:25 am
Rekha Nair
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

rekha nair

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

Rekha-Nair-updatenews360

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்தவகையில் தற்போது பெண்கள் அணியும் உடையில் மட்டும் ஆபாசம், கவர்ச்சியை கண்டுபிடிக்கிறீர்களே ஏன்? பெண்கள் தங்களுக்கு பிடித்த comfortable ஆன ஆடைகளை அணிந்தால் அதில் ஆயிரத்து எட்டு குறைகளை கண்டுபிடிக்கிறீர்கள். அதுவே ஆண்கள் அப்படி செய்தால் தவறில்லை.

rekha nair

ஆண்கள் பனியன் அணிந்துக்கொண்டு ஜாக்கிங் சென்றால் அவர்களின் நெஞ்சில் ரத்தம் வரும். நீங்கள் வேண்டுமென்றால் கேட்டு பாருங்கள். அதனால் அவர்களுக்கு ஏதுவான உடைகளை அவர்கள் அணிந்து செல்கிறார்கள். ஆனால் அதை குறைகண்டுபிடிப்பவர்கள் இங்கு யாரும் இல்லை. பெண்களை குற்றம் சொல்ல மட்டும் லைன் கட்டிக்கொண்டு வருவார்கள் என பேசி மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Views: - 275

0

0