“அஜித் மச்சனாக இருந்தால், என்ன வேணா செய்யலாமா…?” ரிச்சர்ட் செய்த அநாகரீகமான செயல் !

4 May 2021, 5:28 pm
Quick Share

2020 – ஆம் வருடம் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது திரௌபதி திரைப்படம் தான். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் எந்த ஒரு பெரிய நடிகரும் கிடையாது, எந்த ஒரு பெரிய Music Director, Cameraman கிடையாது, இயக்குனரும் பெரிய இயக்குனர் இல்லை, இருந்தாலும் BlockBuster ஹிட்.

படத்தின் Hero ரிச்சர்டு இதற்கு முன், அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இவர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் தோல்வி, அதன் பிறகு தொடர்ந்து 12 படம் தோல்வியை தழுவியது.

பல வருட போராட்டங்களுக்கு பிறகு, திரௌபதி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தற்போது அதே கூட்டணியில் ருத்ர தாண்டவம் என்று இன்னொரு படம் உருவாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலை அஜித் மச்சான் ரிச்சர்ட் அவர்கள் அவரது முகநூல் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன், நடுவிரலை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், “அஜித் மச்சனாக இருந்தால், என்ன வேணா செய்யலாமா…?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 90

0

0