“இவ்வளவு நீளமா இருக்குறதுனாலதான் அதை பிடிச்சு தொங்குறீங்களா”- சாய் பல்லவி Latest Click !

Author: Udayaraman
7 October 2020, 5:53 pm
Quick Share

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம். தற்போது இந்த அரையாண்டு ஊரடங்கு நேரத்திலேயே Stressஐ மறக்க,

எதோ ஒரு ஊரு பக்கம் போய் ஜாலியாக அருவியில் பெரிய குச்சி ஒன்றை பிடித்து தொங்கி விளையாடி கொண்டிருக்கிறார். “இவ்வளவு நீளமா இருக்குறதுனாலதான் அதை பிடிச்சு தொங்குறீங்களா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் நம்ம ரசிகர்கள்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

View this post on Instagram

I came in like a wrecking ball !!! Cam B

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

Views: - 51

0

0