“வேஷ்டி சட்டைல கூட செக்ஸியாகதான் இருக்கீங்க” சாக்ஷி அகர்வாலின் Latest Click !

5 September 2020, 11:21 am
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார். இளைஞர்களை காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரை பார்க்க Insta வருகிறார்கள்.

சமீபத்தில் இவர் வேஷ்டி சட்டை Hot-ஆக போஸ் கொடுத்துள்ளார். அது பயங்கர வைரலாகி வருகிறது. சிலர் அந்த புகைப்படத்தை பார்த்து “வேஷ்டி சட்டைல கூட செக்ஸியாகதான் இருக்கீங்க” என்று கூறுகிறார்கள்.

Views: - 7

0

0