“எடுக்குற செல்பில, கெடுக்குற மனசுல வேற மாதிரி இருக்கா” சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் Glamour Photos !

29 November 2020, 4:04 pm
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். அதுவும் தற்போது பொது பிக் பாஸ் சீசன் ஆரம்பித்துவிட்டது, எனவே இவரை இந்த சமயம் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் முன்னழகு, காட்டும் வகையில் புகைப்படங்கள் சிலதை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

Views: - 24

0

0