“காரைக்குடி செட்டிநாடு சிக்கன்” – சாக்ஷி அகர்வாலின் செம்ம Glamour Video !
1 March 2021, 2:31 pmபிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot வீடியோக்கள் பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அதில் சிலது அரண்மனை 3, டெடி உட்பட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் ரிலீசான குட்டி ஸ்டோரி என்னும் Anthology படத்தில் ‘லோகம்’ என்னும் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இப்போது ஒரு Saree அணிந்து போஸ் கொடுத்த இவர், அதில், பின்னழகு, முன்னழகு தெரியும் படி Video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், “காரைக்குடி செட்டிநாடு சிக்கன்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
2
1