சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்…! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை செய்து கைது..!

7 July 2021, 10:28 pm
Quick Share

விளம்பர மாடலான சனம் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார். இவர் அதற்கு முந்தைய சீசனில் கலந்துகொண்ட தர்ஷன் இன் காதலி. வெளியே வந்தவுடன் சமூக வலைதளங்களில் செம பிஸியாகி தனது புகைப்படங்களை வெளியிட்டு இன்னும் அதிகமாக பேமஸ் ஆக ஆரம்பித்தார்.

தற்போது இவரது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் பதிவிடுவது லைவ்வில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது என வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் தனது வாட்ஸ்அப் எனக்கும் இன்ஸ்டாகிராமிலும் ஆபாசமாக மெசேஜ் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சனம் செட்டி கொடுத்த புகாரின் பேரில் அந்த தொலைபேசியை வைத்து தேடிய போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியில் ரான் ஜான்பால் என்ற மாணவர்களுடைய நம்பர் என்று தெரிய வந்ததுள்ளது. அவரை பிடித்து விசாரணை செய்த போலீசார் சமூக வலைதளங்களை பயன்படுத்தி இவ்வாறு தவறாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 218

0

0