“குத்துங்க எசமான் குத்துங்க” – சூடான Expressions கொடுத்த சீரியல் நடிகை தேவிப்ரியா !

24 February 2021, 6:38 pm
Quick Share

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். எந்த வகையில், தற்போது விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக ஒரு குட்டி கதையே சொல்லியுள்ளார்.

“அதில், நீ Bad என்றால்.. நான் உனக்கு Dad”, “எல்லோருமே உங்கள் நண்பர்கள் இல்லை. முடிவில் சூழ்நிலை ஒன்றில், போலியான நபர்களை அடையாளம் காட்டி விடும். அது மிகப்பெரிய படமாக இருக்கும்”, “குத்துங்க எசமான் குத்துங்க” என்றெல்லாம் கூறியுள்ளார் அம்மணி

Views: - 7

0

0