“குடும்ப குத்துவிளக்கு மாதிரி இருக்கீங்க..”: பசங்களை மயக்கிய காயத்ரி..!!

Author: Rajesh
28 November 2021, 12:44 pm
Quick Share

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் குடும்ப மயிலாக வலம் வரும் இவர், பால்கனி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது. பட்டுப்புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இவர் கொடுத்த போட்டோஸ் எல்லாம் மகாலட்சுமி ரகம்.

Views: - 1772

132

39