Casual Click-லியே, பசங்களை ICU-க்கு அனுப்பும் சீரியல் நடிகை !
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 11:39 am
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.
சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், Shirt அணிந்துகொண்டு தனது தங்க உடலை மறைத்து ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “சாதாரண Photos-க்கே ICU போக வெச்சிடுவாங்க போலையே…” என்று வர்ணித்து வருகிறார்கள்.
12
2