அந்த அழக வார்த்தையால வர்ணிக்க முடியாது -சரண்யா துரடி Hot Pics!

Author: kavin kumar
25 November 2021, 4:18 pm
SharanyaTuradi_Glamour_Actress
Quick Share

சரண்யா துரடி  புதிய தலைமுறையில்   செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் .  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல்  மூலம் மக்கள்  மத்தியில் மிக பிரபலம் ஆனார் . இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில  நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார்.  வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. 

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை  ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.  டிவியில் வருவதை வச்சு யாரும் என்னை  ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா. மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.  

Views: - 189

2

1

Leave a Reply