“நான் உங்களை 10 வருஷமா Sight அடிக்கிறேன்..” – அல்வா துண்டு வந்தனா வெளியிட்ட Photos..

Author: Aarthi Sivakumar
19 August 2021, 9:30 am
Quick Share

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, Cotton கவுன் ஒன்றை அணிந்து கொண்டு சில ஜில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பத்து வருஷமா உங்களை சைட் அடிக்குறேன்..” என்று நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த ரேஞ்சில் பீத்தி கொள்கிறார்.

Views: - 910

3

0