“என்ன எல்லாத்தையும் கழட்டி வீசிட்டா” – ஷெரின் கழட்டிய வேகத்தில் ஆடிப்போன ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
25 March 2021, 5:19 pm
Quick Share

பிக்பாஸிற்கு பிறகு உடல் எடை குறைந்து சந்தனக்கட்டை போல மின்னி கொண்டு இருக்கிறார் ஷெரின் ஷ்ரிங்கர். செல்வராகவனின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் தனுசுடன் பள்ளி தோழியாக நடித்தார்.

அதன் பின் அழகிய அசுரா பாடல் புகழ் விசில் படத்தில் நடித்தார். தொடர்ந்து கோவில்பட்டி வீரலட்சுமி உட்பட பல தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். சிறிது நாட்கள் காணாமல் போயிருந்த ஷெரினை பிக்பாஸ் 3 சீசனில் கூட்டிக் கொண்டு வந்தார்கள்

தற்போது மீண்டும் தனது பழைய ஸ்லிம்மான Structure இல் வந்திருக்கும் ஷெரின் அவ்வபோது சமூக வலைதளங்கள் கவர்ச்சி போட்டோக்களை போட்டு வருகிறார். பட வாய்ப்புகள் தேடி பல ஆங்கில்களில் புகைப்படங்களை எடுத்து வரும் ஷெரினுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், ஆடையை கழட்டி வீசி கவர்ச்சி காட்டியது மட்டுமில்லாமல், கேமரா முன் வந்து ஒரு ஆட்டம் போட்டு மொத்த பேரையும் கலங்கடிக்கிறார். இதை மிரண்டு பார்த்த ரசிகர்கள், “என்ன எல்லாத்தையும் கழட்டி வீசிட்டா” என வாயை பிளக்கிறார்கள்.

Views: - 218

1

0