ஐயோ செல்லம் இப்படி மட்டும் பாக்காத.. ஷிவாங்கி Hot Photos..!

Author: Vignesh
19 May 2023, 3:00 pm

பேசும் போது கீச் கீச் குரலும் பாடும்போது குயில் போன்ற குரலும் கொண்ட வித்தியாசமான திறமை கொண்டவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரது குரலுக்கும் வெகுளித்தனமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

shivangi-updatenews360

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து ‘குத் வித் கோமாளியில்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் கோமாளியாக தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

shivangi-updatenews360

விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார். இந்நிலையில் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shivangi-updatenews360
  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 486

    0

    0