கடைசி வரைக்கும் ROOM-லயே ஆடிட்டு இருக்க வேண்டியதுதான்.. ஷிவானியை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்..!(Video)

Author: Vignesh
8 April 2024, 11:19 am

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

shivani narayanan - updatenews360.jpg 1

இதனிடையே, மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

மேலும் படிக்க: செத்துப்போனா என்னோட பழைய போட்டோஸ் போடாதீங்க ப்ளீஸ்.. மனம் உடைந்து கதறி அழுத மும்தாஜ்..!(Video)

shivani narayanan - updatenews360.jpg 1

ஆனால், சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே, வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார்.

இந்நிலையில், ஷிவானி நாராயணன் வெளியிடும் கவர்ச்சியான டான்ஸ் வீடியோக்களுக்கு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். தற்போது, அவர் வெளியிட்டுள்ள ஷார்ட்ஸ் உடையில் நடனமாடிய டான்ஸ் வீடியோ வைரலான நிலையில், இதனை பார்த்த ஃபேன்ஸ் நீ இப்படியே, கடைசி வரைக்கும் ரூம்குள்ளயே ஆடிட்டு இருக்க வேண்டியதுதான் என்று கமெண்ட்களின் கலாய்த்து வருகின்றனர்.

முன்னதாக, தண்டவாளத்தை கடக்கும் முயற்சி செய்த 22 வயதாகும் பிரணவ் ரயில் மோதி உயிரிழந்த நிலையில், போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் கடக்க முயற்சித்த போது தான் இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் அவருடன் தண்டவாளத்தை கடந்த சதீஷ் என்பவரும் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Harish Kalyan new Pan India movie ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
  • Views: - 223

    0

    0