Big Boss-க்கு மீண்டும் உள்ளாடை மட்டும் அணிந்து இடுப்பு குழி தெரியும்படி போஸ் கொடுத்த ஷிவானி !

19 January 2021, 11:30 am
Quick Share

பிரபல தொலைக்காட்சியான Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போ 4 மணி ஆனா ஷிவானி அவரது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார். இவர் எந்த புகைப்படம் Upload செஞ்சாலும் கொஞ்ச நேரத்தில், லட்ச கணக்கில் Likes குவிகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற இவர், எந்த சண்டைக்கும் கருத்து சொல்லாமல் அமைதியாகவும், பயில்வான் பாலாஜிக்கு ஆதரவாகவும் மட்டும் இருந்ததால் ஆரி ரசிகர்களின் மத்தியில் இடம்பிடிக்க தவறினார். ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக டாஸ்க் விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது Big Boss 4 சீசன் முடிந்த பிறகு மீண்டும் தனது Photo-shoot ஆயுதத்தை கையில் எடுத்த ஷிவானி தற்போது செம்ம சூடாக உள்ளாடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார்.

Views: - 13

0

0