“ஹ்ம்ம், அப்படிதான், Come On Baby” இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டும் ஷிவானியின் வீடியோ !
13 September 2020, 9:30 amசின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியாக 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை ஷிவானி பதிவு பதிவு செய்து வருவதும், அவருடைய 4 மணி புகைப்படத்திற்காகவும், வீடியோவையும் அவரது ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் நேற்று அவர், Rowdy Baby பாடலுக்கு இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள், ” Come On Baby, அப்படிதான்” என ரசித்தாலும், நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0