“முன்ன பின்ன தெரியாதவங்கள பார்த்து சிரிச்சா…” ஷிவானி நாராயணின் இடுப்பு குழி !

18 September 2020, 4:37 pm
Quick Share

பிரபல சேனல் Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர் அவரது அன்றாடம் அவரது புகைப்படங்களை பதிவிடுகிறார்.

தற்போது கூட அரைகுறை உடையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதற்கு “முன்ன பின்ன தெரியாத நபர்களை பார்த்து சிரிச்சா, லைஃப் மாறும்” என்று Caption போட்டுள்ளார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக இந்த நிலைக்கு இறங்கி விட்டார், என ரசிகர்கள் வட்டாரம் யோசித்துக் கொண்டிருக்க இவருக்கு படவாய்ப்புகளும் அமைந்துள்ளது. கூடிய விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

View this post on Instagram

Smile at strangers and you just might change a life ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on