உள்ளாடை தெரியும்படி செம்ம சூடாக போஸ் கொடுத்த ஷ்ரதா தாஸ் ! செம்ம Likes வியாபாரம் !

24 January 2021, 8:02 am
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும், அதை Download செய்வதுமாக இருக்கிறார்கள்.

ஹிந்தி நடிகை ஷ்ரதா தாஸ் லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் ஷ்ரதா தாஸ்.

பின்,தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரதா தாஸ் முன்னழகை மற்றும் உள்ளாடை, தொப்புள் காட்டி, தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட Likes….

Views: - 0

0

0